கூல்பேட் நிறுவனம் சீனாவில் கூல் எம்7 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தைக் கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலை ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆகஸ்ட் 26ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பொதுவாக பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது, அதன்பின் ஸ்னாப்டிராகன் செயலி கொண்டுள்ளது இந்த கூல்பேட் கூல் எம்7 ஸ்மார்ட்போன்.
5.5-இன்ச் டிஸ்பிளே: இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-1920)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 2.5டி வளைவு கண்ணாடி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். ஆண்ட்ராய்டு 7.1.1: கூல்பேட் கூல் எம்7 பொறுத்தவரை ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். Ads by ZINC 4ஜிபி ரேம் : இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. 12எம்பி ரியர் கேமரா: இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. இணைப்பு ஆதரவுகள்: ஜிபிஎஸ், வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 2.0, என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. 3200எம்ஏஎச்: கூல்பேட் கூல் எம்7 பொறுத்தவரை 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.
Hi. I am a volunteer bot for @resteembot that upvoted you.
Your post was chosen at random, as part of the advertisment campaign for @resteembot.
@resteembot is meant to help minnows get noticed by re-steeming their posts
To use the bot, one must follow it for at least 3 hours, and then make a transaction where the memo is the url of the post.
If you want to learn more - read the introduction post of @resteembot.
If you want help spread the word - read the advertisment program post.
Steem ON!
Hi! I am a robot. I just upvoted you! I found similar content that readers might be interested in:
https://tamil.gizbot.com/mobile/coolpad-cool-m7-with-android-7-1-1-nougat-3200mah-battery-launched-in-tamil-015016.html